Browsing tag

Sanjana AK

சுஹாஸ் நடிக்கும் ‘ஹைட் & சில்க்’ படத்தின் டைட்டில் புரோமோ வெளியீடு!

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் மிஸ்ரிலால் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ஹைட் & சில்க்’ (Hide & Silk). சுஹாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் டைட்டில் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் ரசிகர்களுக்காக நடிகர் சூரியும், தெலுங்கு ரசிகர்களுக்காக நடிகர் வருண் தேஜும் புரோமோவை வெளியிட்டுள்ளனர். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், இதுவரை தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் […]