பாலிவுட்டை விட தென்னிந்திய சினிமாதான் சிறந்தது – சமீரா ரெட்டி ஓபன் டாக்
தென்னிந்தியத் திரையுலகில் பணியாற்றிய காலம் தனது வாழ்க்கையில் மிகவும் சிறப்பானது என நடிகை சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர், “ஒவ்வொருவருக்கும் திரையுலகில் வெவ்வேறு அனுபவங்கள் இருக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரை பாலிவுட்டை விட தென்னிந்தியத் திரையுலகம்தான் சிறந்தது. எனக்கு அதிக மரியாதை, சம்பளம், புகழ் என அனைத்தும் தென்னிந்தியத் திரையுலகில்தான் கிடைத்தன. 18 ஆண்டுகள் கடந்த பிறகும் ரசிகர்கள் என்னை ‘மேக்னா’ என்றே அழைத்து அன்பு காட்டி வருகின்றனர். ரசிகர்களின் அந்த […]