புதிய அத்தியாயத்தை தொடங்கும் சமந்தா
முன்னணி நடிகை சமந்தாவின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான அத்தியாயம் தொடங்கியுள்ளது. புதிய முயற்சிகளுக்கும், வித்தியாசமான கதைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து வரும் அவர், தற்போது சோனி லிவ் தமிழ் (Sony LIV Tamil) உடன் இணைந்துள்ளார். 2026-ம் ஆண்டை புதிய தொடக்கங்களின் ஆண்டாக மாற்றியுள்ள சமந்தா, தனது வழக்கமான பாதையிலிருந்து விலகி, புதுமையான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். அந்த வரிசையில், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் சோனி லிவ் தமிழுடன் அவரது புதிய கூட்டணி […]