She is My Chellakutty Lyric Video
She is My Chellakutty Lyric Video | Immortal | GV Prakash, Kayadu Lohar | Sam CS | Mariyappan Chinna | Arunkumar
Browsing tag
She is My Chellakutty Lyric Video | Immortal | GV Prakash, Kayadu Lohar | Sam CS | Mariyappan Chinna | Arunkumar
சென்னை: அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில், புதுமையான ‘ரொமாண்டிக் ஃபேண்டஸி’ கதையாக உருவாகியுள்ள ‘டபுள் ஆக்யூபன்சி’ (Double Occupancy) திரைப்படத்தின் முதல் பாடலான ‘மின்னல் அடிக்குதடி’ இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. பாடலின் சிறப்பம்சம்: பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்தப் பாடல், கேட்கும் போதே மனதைக் கவரும் ஒரு மெல்லிசையாக (Melody) அமைந்துள்ளது. ஆதித்யா ஆர்.கே மற்றும் ஸ்வேதா பிரபாகரன் ஆகியோரின் குரல்களில் உருவாகியுள்ள இப்பாடல், காதலர்களுக்கு ஒரு புதிய இசை விருந்தாக அமையும் […]
2019-ம் ஆண்டு வெளியான ‘காளிதாஸ்’ திரைப்படம், அதன் விறுவிறுப்பான திரைக்கதையாலும், எதிர்பாராத கிளைமாக்ஸாலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘காளிதாஸ் 2’ உருவாகியுள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தை இயக்கி முத்திரை பதித்த இயக்குநர் ஸ்ரீ செந்தில் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். பரத் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், […]
Karathey Babu Teaser , Ravi Mohan , Daudee Jiwal , Ganesh K Babu , Sam CS , Screen Scene Media
Immortal – Teaser , GV Prakash , Kayadu Lohar , Sam CS ,Mariyappan Chinna , Arunkumar Dhanasekaran
Kannamma Video Song , Retta Thala ,Arun Vijay, Siddhi , Sam CS , Kris Thirukumaran , Bobby , BTG
இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தெரிவிக்கையில், ‘நான் இசை அமைத்துள்ள ‘ரெட்ட தல’, மோகன்லாலின் ‘விருஷபா’ ஆகிய படங்கள் வருகிற 25-ந்தேதி வருகின்றன. ‘ரெட்ட தல’ படத்துக்கு கொஞ்சம் அதிகமாக உழைத்திருக்கிறோம். இசைக்கு முக்கியத்துவம் உள்ள படம் இது. இதில் அருண் விஜய் நடித்துள்ள இரண்டு கேரக்டர்களுக்கும் வித்தியாசமான முறையில் இசை அமைத்திருக்கிறேன். இதில் சித்தி இட்னானி நடித்துள்ள பெண் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உண்டு. இந்தப் படம் நம் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருக்கும். இதில் ஒரு பாடலை தனுஷ் […]
தமிழ் சினிமாவில் ‘ஓர் இரவு’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் சாம் சி.எஸ். இதனைத் தொடர்ந்து, விக்ரம் வேதா, அடங்கமறு, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ராக்கெட்ரி ஆகிய படங்களுக்கு இசையமைத்து கவனத்தை ஈர்த்தார். மேலும் இந்தி, தெலுங்கு மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். அடுத்து அவர் அஜித் படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இது குறித்துப் பேசிய சாம் சி.எஸ், ‘அஜித்துடன் பணிபுரிய உள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. ஆனால், […]
Bullet Teaser | Raghava Lawrence | Elviin | Innasi Pandiyan | Kathiresan | Sam CS