Browsing tag

saiyaara movie

ரூ.6 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அறிமுக இயக்குநரின் படம், மெகா வசூல் சாதனை..

பான் இந்தியா கலாச்சார ஓட்டத்தில், சிறு பட்ஜெட் படங்கள் அதனை முந்திச் செல்வது ஏன்? என்பது சிந்திக்கத்தக்கது தானே. ஆம், அறிமுக இயக்குநர் ஜே.பி. துமிநாட் இயக்கத்தில் கடந்த ஜூலை 25 வெளியான படம் ‘சு ஃப்ரம் சோ’. அதாவது, சுலோச்சனா ஃபிரம் சோமேஷ்வரா. இந்த படம் பெரிய அளவில் எவ்வித விளம்பரமும் இல்லாமல் திரையரங்குகளில் வெளியானது. எனினும் ஓரிரு நாட்களிலேயே இப்படம் பற்றிய பாசிட்டிவ் விமர்சனங்கள் பரவின. ரூ.6 கோடி சின்ன பட்ஜெட்டில் உருவான இப்படம் […]

ரூ.500 கோடியை கடந்து ‘சையாரா’ படம் மெகா வசூல் சாதனை..

பாலிவுட் பட இயக்குநர் மோஹித் சூரி இயக்கியுள்ள, ‘சையாரா’ என்ற காதல் திரைப்படம் வெளியாகி மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது. இப்பட நடிகர்கள் புதுமுகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் அஹான் பாண்டே ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இவர் பிரபல இந்தி நடிகர் சங்கி பாண்டேவின் சகோதரர் மகன். அனீத் பட்டா கதாநாயகியாக நடித்துள்ளார். ஜூலை 18-ம் தேதி வெளியான இப்படம் இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் மாபெரும் வசூல் சாதனையை நடத்தி வருகிறது. வெளிநாடுகளில் […]

புதுமுகங்கள் நடித்த ‘சையாரா’ படம் 400 கோடி வசூல் சாதனை: தயாரிப்பாளர்கள் உற்சாகம்..

பாலிவுட் திரைப்பட இயக்குநர் மோஹித் சூரி இயக்கியுள்ள படம், ‘சையாரா’. காதலை கதைக்களமாக கொண்டு வெளியானது. யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில், அஹான் பாண்டே ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார். இவர் பிரபல இந்தி நடிகர் சங்கி பாண்டேவின் சகோதரர் மகன். அனீத் பட்டா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் ஜூலை 18-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் வாரத்தில் இந்தியாவில் ரூ.177 கோடி வசூலித்த இப்படம், 12 நாட்களில் ரூ.266 கோடி வசூலித்துள்ளது. இந்த வார […]

புதுமுகங்கள் நடித்த ‘சயாரா’ திரைப்படம்; செம கலெக்‌ஷன்..

பாலிவுட் சினிமாவில், மோகித் சூரி இயக்கத்தில் அகன் பாண்டே மற்றும் அனீத் படா ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சயாரா’. நாயகன் மற்றும் நாயகி இருவருமே இப்படத்தில் அறிமுகம். யாஷ் ராஜ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இதன் முதல் நாள் பாலிவுட் திரையுலகினரை மலைக்க வைத்துள்ளது. முதல் நாளில் 20.75 கோடி, 2-வது நாளில் 23.50 கோடி என வசூல் செய்திருக்கிறது. இந்த வசூல் முன்னணி நடிகர்களின் படங்களை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. டிக்கெட் புக்கிங் […]