Browsing tag

Saanve Megghana

பியார் ப்ரேமா கல்யாணம் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

திருமணத்துக்குப் பிறகு மணமகள் புகுந்த வீட்டுக்குச் செல்வதுதான் வழக்கம். ஆனால், மணமகளுக்குப் பதிலாக மாப்பிள்ளையே தனது பெட்டிகளை எடுத்துக்கொண்டு மணமகள் வீட்டுக்குச் சென்றால் என்ன நடக்கும்? இந்த வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரெய்லரை Netflix இன்று வெளியிட்டுள்ளது. இயக்குநர் இளன் இயக்கியுள்ள இப்படத்தின் மூலம் அவர் முதன்முறையாக கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி Netflix-ல் வெளியாகிறது. டிரெய்லரில் சான்வி மேக்னா பவி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தன்னம்பிக்கையும் […]

பியார் பிரேமா கல்யாணம் டிரெய்லர் வெளியீடு -ஆகஸ்ட் 21 முதல் Netflix-ல் ஸ்ட்ரீமிங்!

இயக்குநர் இளன் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது. ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். டிரெய்லர் வெளியீட்டு விழாவில் வெற்றிமாறன், ராதிகா சரத்குமார், இளங்கோ குமரவேல், செந்தில், யோகிபாபு, சான்வி மேக்னா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், நடிகராக இருந்து இயக்குநராக மாறுவதற்கே அதிக தைரியம் தேவைப்படும் நிலையில், இளனிடம் […]

தரன் இசையில் முதன் முறையாக இணையும் ஆரி அர்ஜுனன் மற்றும் நரேன் கார்த்திகேயன்!

சியர்ஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள கிம்ச்சி தோசா என்ற மியூசிக் வீடியோ ஆல்பம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகியுள்ளது. இந்நிறுவனம் சின்னத்திரையில் பல ஷோகளை தயாரித்து கொண்டிருக்கிறது, குறிப்பாக வா தமிழா வா என்ற நிகழ்ச்சியை தயாரித்து வருகிறது. இந்த கிம்ச்சி தோசா இசை வீடியோ ஆல்பம் மூலம் தனது இசை கம்பெனியான Cheers music என்ற ஆடியோ லேபிள் நிறுவனத்தை அறிமுகம் செய்கிறது. இந்த பாடல் இந்தோ கொரியன் கொலாபரேஷனில் உருவாகியுள்ளது.. இந்த சியர்ஸ் […]