Browsing tag

SAAMI AZHAIPPU

வேட்ட சாமி படத்தின் முதல் பாடல் வெளியானது!

தென் தமிழகத்தின் கிராமியத் திருவிழாக்கள் மற்றும் மக்களின் பண்பாட்டைத் தனது காந்தக் குரலாலும் வில்லுப்பாட்டு இசையாலும் கொண்டாடச் செய்தவர் வில்லிசைக் கலைஞர் மாதவி. தற்போது இவர் முதன்முறையாகத் திரைப்படத்தில் பின்னணிப் பாடகியாக அறிமுகமாகியுள்ளார். ‘பம்பர்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் எம். செல்வக்குமார் இயக்கத்தில், அருள்நிதி மற்றும் அமீர் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘வேட்ட சாமி’. இப்படத்தின் முதல் பாடலான ‘சாமி அழைப்பு’ என்ற லிரிக்கல் வீடியோ அக்டோபர் 30-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் […]