Browsing tag

rowdy and co movie

சித்தார்த் நடிக்கும் ‘ரவுடி அண்ட் கோ’ படக்கதை குறித்து இயக்குநர் பேச்சு..

‘சித்தா’ படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் வெப் தொடரில் நடித்து வருகிறார் சித்தார்த். இந்த தொடர், கார்கில் போர் பற்றிய வரலாற்றுக் கதையாக உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவில் சித்​தார்த், ராஷி கன்னா ஜோடி​யாக நடித்​துள்ள நகைச்சுவை படத்​துக்கு ‘ரவுடி அண்ட் கோ’ என தலைப்பு வைத்​துள்​ளனர். இதில் சுனில், யோகி பாபு, ரெடின் கிங்​ஸ்​ஸி, பிராங்க்​ஸ்​டர் ராகுல், வெற்றி மணி, சார்​லஸ் வினோத் ஆகியோர் நடித்​துள்ளனர். வம்சி வில்லனாக நடித்துள்ளார். இதை ‘டக்​கர்’ படத்தை […]

சித்தார்த் நடித்துள்ள ‘ரௌடி&கோ’ படத்தின் அப்டேட்ஸ்..

தமிழில் ‘சித்தா’ என்ற படத்தில் சித்தார்த் நடித்ததை தொடர்ந்து, பாலிவுட்டில் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடர் கார்கில் போர் பற்றிய வரலாற்றுக் கதையாகும். இதில், விமானப் படை வீரராக வருகிறார். இதனைத் தொடர்ந்து அடுத்து சித்தார்த் நடிக்கும் படத்திற்கு ‘ரெளடி&கோ’ என பெயரிடட்டு டைட்டில் லுக் மட்டும் வெளியிட்டுள்ளது படக்குழு. பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சித்தார்த் நடிப்பில் வெளியான படம் ‘டக்கர்’. அதனைத் தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் ஜி க்ரிஷ் இயக்கத்தில் மற்றொரு […]