Browsing tag

Rithvika

போலீஸ், விசாரணை என வழக்கமான கதை இல்லை… ‘தி டார்க் ஹெவன்’ குறித்து ரித்விகா!

நாட்டார் கதையை மையமாகக் கொண்டு முழுநீள சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. இப்படத்தை ‘D3’ படத்தை இயக்கிய பாலாஜி இயக்கியுள்ளார். பிக்பாஸ் புகழ் சித்து, தர்ஷிகா, ரித்விகா ஆகியோருடன் வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். மணிகண்டன் பிகே ஒளிப்பதிவு செய்ய, ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பு செய்துள்ளார். சக்தி பாலாஜி இசையமைத்துள்ள இப்படத்திற்கு லாவர்தன் […]

இந்தக் காலத்தில் நம்மைப் பற்றி நாமேதான் சொல்லிக் கொள்ள வேண்டும்: நடிகர் சித்து பேச்சு!

கோதை என்டர்டெயின்மெண்ட் மற்றும் எம்.எஸ். ஸ்விஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில், இயக்குநர் பாலாஜி இயக்கியுள்ள கிரைம் திரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. தொலைக்காட்சி நடிகர் சித்து கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் தர்ஷிகா, ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, சாப்ளின் பாலு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். “A Sidhu Investigation” என்ற டேக்லைனுடன் இப்படம் ஜூலை 17-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியாகிறது. படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா […]