Browsing tag

Reuniting Karthik Subbaraj Suriya alliance? Super update released!

மீண்டும் இணையும் கார்த்திக் சுப்புராஜ் சூர்யா கூட்டணி? வெளியான சூப்பர் அப்டேட்.!

கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சூர்யா கூட்டணி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி ஐந்து நாட்களில் உலக அளவில் 83 கொடுக்கும் மேல் வசூல் செய்து வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கார்த்திக் சுப்புராஜ் சூர்யாவுடன் […]