Browsing tag

release

பைசன் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ.!!

பைசன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ்.இவர் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் பிரபலமானார்.அதனை தொடர்ந்து கர்ணன், மாமன்னன் ,வாழை போன்ற படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் துருவ் விக்ரம் வைத்து பைசன் என்ற படத்தை இயக்கி வருகிறார். கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், […]

கூலி படத்தின் டீஸர் ரிலீஸ் எப்போது? சூப்பர் தகவல் இதோ.!!

கூலி படத்தின் டீசர் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் நாகர்ஜுனா, சத்தியராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதி […]

வணங்கான் படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?முழு விவரம் இதோ.!!

வணங்கான் படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அருண் விஜய்.இவரது நடிப்பில் ஜனவரி 10 தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் வணங்கான்.இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பாலா இயக்கத்திலும், ரிதா,ரோஷினி பிரகாஷ், மிஷ்கின்,சமுத்திரக்கனி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் OTT ரிலீஸ்க்காக அனைவரும் காத்திருந்த நிலையில் தற்போது நாளை அதாவது பிப்ரவரி 21 தேதி TENTKOTTA […]

சர்தார் 2 படத்தின் ரிலீஸ் எப்போது? சூப்பர் தகவல் இதோ..!

சர்தார் 2 படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கார்த்தி.இவரது நடிப்பிலும் பி.எஸ் மித்ரன் இயக்கத்திலும் 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார். இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். இந்த படத்தில் ராசி கண்ணா, ரஜிஷா விஜயன் இருவரும் கதாநாயகிகளாக நடிக்க பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.மேலும் ஜிவி பிரகாஷ் இசையில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அதனைத் தொடர்ந்து […]

விடாமுயற்சியை விடுங்க.. குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதி பட குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் தவிர்க்க முடியாத சில காரணத்தால் ரிலீஸ் செய்தியை தள்ளி வைப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்துள்ள நிலையில் படம் […]