Browsing tag

relationship

தனுஷ் மற்றும் ரகுவரன் உறவைப் பற்றி கூறிய நடிகை ரோகினி..!

தனுஷ் மற்றும் ரகுவரனின் உறவைப் பற்றி சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகை ரோகிணி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் தூள் கிளப்பி வருகிறார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருந்து வரும் இவர் குறித்து நடிகை ரோகினி ரகசிய தகவல் சிலவற்றை பகிர்ந்துள்ளார் தனுஷ் மற்றும் மூத்த நடிகரான ரகுவரன் ஆகியோருக்கு இடையே ஆன பிணைப்பை பற்றி சமீபத்தில் நடந்த நேர்காணலில் பேசியவர் காதல் […]

நடிகை லதாவுடன் ரஜினி காதலா; எம்.ஜி.ஆர். கோபப்பட்டாரா?: அன்று நிகழ்ந்தது என்ன?

‘உண்மை எப்போதும் தூங்குவதுமில்லை; பொய்மை எப்போதும் ஓங்குவதுமில்லை’ ஆம், அதுபோல ஓர் நிகழ்வு பற்றிய விளக்கம் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து, அவ்வப்போது வதந்திகள் வருவதுண்டு. அவ்வகையில், நடிகை லதாவுடன் இணைக்கப்பட்டு பரவும் வதந்தியும் ஒன்று. அதாவது ரஜினிக்கும், லதாவுக்கும் காதல் இருந்ததாகவும்; அதனை பிடிக்காத மறைந்த எம்ஜிஆர், தனது ராமாவரம் தோட்டத்துக்கு ரஜினிகாந்த்தை அழைத்ததாகவும்; அங்கு சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்ததாகவும் சொல்லப்படுவதுண்டு. ஆனால், அது உண்மைதானா என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம். இந்நிலையில், நடிகை […]