Browsing tag

rejected

முன்னணி நடிகர்களுடன் நடிக்க வந்த வாய்ப்பு.. பெப்சி உமா மறுக்க காரணம் என்ன தெரியுமா?

முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு வந்தும் பெப்சி உமா நடிக்க மறுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பிரபலமாக இருந்தவர் பெப்சி உமா. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருந்து வந்தனர். இது மட்டுமில்லாமல் அவருக்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்புகளும் அதிகமாக தேடி வந்துள்ளது. தற்போது முன்னணி நடிகராக உச்சத்தில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து படத்தில் முதலில் மீனாவிற்கு பதிலாக பெப்சி உமாவை ஹீரோயினாக […]

விஜய் படங்களை நிராகரிக்க காரணம் இதுதான்.. பிரபல இசையமைப்பாளர் ஷாக் தகவல்.!!

விஜய் படங்களை நிராகரிக்க காரணம் என்னவென்று கூறியுள்ளார் பிரபல இசையமைப்பாளர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.H. வினோத் இயக்கதிலும், கே. வி. என்.புரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. பெரும்பாலானோர் விஜய் படங்களில் பணியாற்ற அதிகம் ஆர்வம் காட்டி வருவது வழக்கம்.ஆனால் பிரபல இசையமைப்பாளர் விஜயின் 10 படங்களை நிராகரித்து உள்ளார். இது குறித்து அவர் […]