ரெஜினா கசாண்ட்ரா – நாசர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் ஜி ஸ்குவாட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், ஜி ஸ்குவாட் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இப்படம் குறித்த எதிர்பார்ப்பு […]