Browsing tag

red giant

அஜித்-விஷ்ணுவர்தன் கூட்டணியில் புதிய படம் ஷூட் எப்போது?

மூன்றாவது முறையாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் குறித்த தகவல்கள் காண்போம்.. மகிழ் திருமேனி இயக்கிய ‘விடாமுயற்சி’ படத்தில் அஜித் ஆக்‌ஷன் ஹீரோவாக மிரட்டியிருக்கிறார். படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோர் நடித்துள்ள இப்படம் பிப்ரவரி 6-ந் தேதி திரைக்கு வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய அஜித்தின் மற்றொரு படமான ‘குட் பேட் அக்லி’ படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் அர்ஜுன் தாஸ், பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, மைத்ரீ […]