Browsing tag

Red Flower is a film written with actor Vijay as the hero: Director Andrew Pandian talks..!

நடிகர் விஜயை ஹீரோவாக மனதில் நினைத்து எழுதிய படம் ரெட் ஃபிளவர்: இயக்குனர் ஆண்ட்ரு பாண்டியன் பேச்சு..!

ரெட் ஃபிளவர் திரைப்படம் நடிகர் விஜய் ஹீரோவாக மனதில் கொண்டு எழுதப்பட்ட கதை என இயக்குனர் தெரிவித்துள்ளார். இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட் ஃபிளவர். ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரித்துள்ள இந்த படத்தில் நடிகர் விக்னேஷ் ஹீரோவாக நடித்துள்ளார். விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இயக்குனர் படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதாவது இயக்குனர் கதையை எழுதும்போது விஜய் சாரை மனதில் ஹீரோவாக […]