Browsing tag

Records

சிவனின் அருளாசியில், காந்தாரா சேப்டர் 1 இசை ஆல்பத்திற்காக, தில்ஜித் தோசாஞ் ஒரு பாடல் பாடியுள்ளார் !!

தேசிய விருது பெற்ற நடிகர்-பாடகர் தில்ஜித் தோசாஞ், (Diljit Dosanjh) இயக்குநர்–நடிகர் ரிஷப் ஷெட்டியுடன் காந்தாரா சேப்டர் 1 இசை ஆல்பத்திற்காக கைகோர்த்துள்ளார். இன்ஸ்டாகிராமில் உணர்ச்சிமிகு பதிவொன்றை பகிர்ந்த தில்ஜித், காந்தாரா திரைப்படம் தன்னை எவ்வளவு ஆழமாக பாதித்தது என்பதை நினைவுகூர்ந்து பகிர்ந்துள்ளார் : “காந்தாரா என்ற அற்புத படைப்பை உருவாக்கிய என் சகோதரர் @rishabshettyofficial க்கு பெரு வணக்கம். இந்த படத்துடன் எனக்கு ஒரு தனிப்பட்ட தொடர்பு இருக்கிறது, அதை இப்போது சொல்ல முடியாது. ஆனால் […]

ரெட் ஃப்ளவர்’ எல்லா பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்து இந்திய சினிமாவை மறுவரையறை செய்ய வருகிறது

விக்னேஷ் நடிக்கும் பான் இந்தியா திரைப்படம் ‘ரெட் ஃப்ளவர்’ எல்லா பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்து இந்திய சினிமாவை மறுவரையறை செய்ய வருகிறது. வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ரெட் ஃப்ளவர், சூப்பர்ஹிட் படங்களான கேஜிஎஃப், ஆர்ஆர்ஆர், பாகுபலி மற்றும் புஷ்பா போன்ற இந்திய அளவிலான வெற்றிப் படங்களை முறியடித்து, அனைத்து கால பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளையும் முறியடிக்கும் பாதையில் உள்ளது. ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் கே. மாணிக்கம் தயாரித்த இந்தப் படம், இந்திய திரைப்படத் தயாரிப்பில் ஒரு […]