Browsing tag

Rebel Star #Prabhas

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பிரபாஸ்! இந்தியாவின் தடுக்க முடியாத “ரெபெல் ஸ்டார்” பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!

இந்திய நாடு முழுக்க பரவுயிருக்கும் பெயர் — பிரபாஸ்! பிரபாஸின் திரை ஆளுமையும், திரையை புயல் போல் ஆக்கிரமிக்கும் ஆற்றலும், திரைக்குப் பின்னால் அவரின் எளிமையான பண்பும், இந்தியா முழுக்க அவரை ரசிகர்களின் மனதில் நங்கூரமாய் பதிய வைத்திருக்கிறது. தொடர் வெற்றிப் படங்களும், உலகளாவிய ரசிகர் வட்டாரமும் இணைந்து, அவருக்கு “இந்தியாவின் தடுக்க முடியாத ரெபெல் ஸ்டார்” என்ற பட்டத்தை தந்துள்ளன. ஒவ்வொரு படமும் ஒரு கொண்டாட்டமாக மாறும் அளவுக்கு, அவரின் ஒவ்வொரு தோற்றமும் ஒரு கொண்டாட்டமாக […]

ரெபெல் ஸ்டார் பிரபாஸ் “ஃபௌசி” டைட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியானது !

ரெபெல் ஸ்டார் பிரபாஸ், இயக்குநர் ஹனு ராகவபுடி (Hanu Raghavapudi) இணையும் பான் இந்திய படத்திற்கு “ஃபௌசி” (Fauzi) ,எனத் தலைப்பிடப்பட்டுள்ளது !! அதிரடியான கான்செப்ட் போஸ்டருடன் துவங்கி, பரபரப்பை ஏற்படுத்திய ப்ரீ-லுக் போஸ்டருக்குப் பிறகு, ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிக்க, ஹனு ராகவபுடி இயக்கும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பான்-இந்தியா படத்தின் தலைப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், டி சீரிஸ் நிறுவனத்தின் குல்ஷன் குமார் வழங்க, பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்திற்கு […]

ரெபல் ஸ்டார் பிரபாஸின் ‘தி ராஜாசாப்’ படத்தின் மாபெரும் டீசர் வெளியீடு, இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது!

இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர்-ஃபான்டஸி படமான ‘தி ராஜாசாப்’ டீசர் தற்போது வெளியாகியுள்ளது! ஹைதராபாத் மாநகரமே, ‘தி ராஜாசாப்’ டீசர் விழாவுக்காக ஒரு திருவிழாக்கோலமாக மாறியது. இசை, ரசிகர் பேரதிர்வு, மாயாஜாலக் கலை—all-in-one கலந்த ஒரு களமாக மாறியது. ரெபல் ஸ்டார் பிரபாஸ் நடிக்கும் இந்த ஹாரர்-ஃபான்டஸி படத்திற்கான டீசர் விழா, அண்மைக்கால இந்திய சினிமாவில் நடந்த மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்தது. இந்த டீசர் பழமையான புராணக் கதைகள், திகில் மற்றும் மர்மங்களை நேர்த்தியாக இணைத்து, கிராண்டியர் […]

பிரபாஸின் 22 வருட திரை வாழ்க்கை – ரெபெல் ஸ்டார் எப்படி இந்தியாவின் முதல் பான்-இந்திய நட்சத்திரமாக ஆனார்!

ஈஸ்வர் படத்தின் மூலம் இந்திய சினிமாவில் பிரபாஸ் நுழைந்து நேற்றோடு 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த 22 வருட காலகட்டத்தில், அவர் நட்சத்திர அந்தஸ்தை மறுவரையறை செய்தது மட்டுமல்லாமல், திரைத்துறையில் முற்றிலும் புதிய அளவுகோலையும் அமைத்துள்ளார். மிர்ச்சியில் அவரது பாத்திரத்திற்குப் பிறகுதான் அவர் ரசிகர்களால் “ரெபெல் ஸ்டார்” என்று அன்புடன் அழைக்கப்பட்டார், இது அவரது தனித்துவமான ஆளுமை மற்றும் திரையில் சக்திவாய்ந்த கவர்ச்சியை மிகச்சரியாகப் படம்பிடித்தது. முதல் பான்-இந்திய ஸ்டாராக, அவரது வாழ்க்கை பாகுபலியில் இணையற்ற உயரத்தை […]

ரிபெல் ஸ்டார் பிரபாஸ், புதிய கதைகள் மற்றும் எழுத்தாளர்களுக்காக பிரத்தியேக இணையதளமான ‘தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட்’ தளத்தை துவங்கி வைத்தார் !!

இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார் பிரபாஸ், எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்காக அவர்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் என்ற இணையதளத்தை துவங்கி வைத்தார். பல தரப்பட்ட கதைகள் வெளிச்சத்திற்கு வரவும், எழுத்தாளர்கள் தங்கள் கதை சார்ந்த கருத்துக்களை பரந்த பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், அவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தவும், ஒரு சிறப்பான தளத்தை வழங்குவதற்காக, இந்த முயற்சியை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்கிரிப்ட் கிராஃப்ட் தளத்தில் எழுத்தாளர்கள் தங்கள் கதைக்கருக்களை 250-சொற்களில் சுருக்கமாக சமர்ப்பிக்கலாம். பார்வையாளர்கள் இந்த கதைக்கருக்களை படித்து மதிப்பிடலாம், அதிக […]