Browsing tag

Ravi

மனோஜ் செய்த கலகம்.. முத்து மீது கோபப்பட்ட மீனா, ரவி.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

மனோஜ் செய்த கலகத்தால் மீனா, ரவி முத்து மீது கோபப்பட்டுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சரக்கு வைத்திருக்கும் இருவர் முத்துவின் மீது மோத முத்துவின் கையில் சரக்கு பாட்டில் வருகிறது அவர்களிடம் முத்து நல்ல பங்க்ஷன் நடக்கிறதுல எதுக்கு இப்படி எங்களால் வெளியே போய் குடிங்க என்று சொல்லி அட்வைஸ் பண்ணிக் கொண்டிருக்க மனோஜ் முத்து கையில் சரக்கு பாட்டிலை பார்த்துவிட்டு […]

மீனாவுக்காக வேண்டிக் கொள்ளும் முத்து, ஸ்ருதி சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனாவிற்காக முத்து சாமி கும்பிட ஸ்ருதி வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை வீட்டிலிருந்து வெளியே போகும் முன் நம்ம மேல அன்பா இருக்கிறவங்கள எதிரில் வர சொல்லிட்டு போனா நல்லது நடக்கும் என்று சொல்ல அதற்கு முத்து எனக்கு என்னமோ அப்படி தோணுலப்பா என்று சொல்லிவிட்டு வீட்டில் பொண்டாட்டிய பாத்துட்டு போனா அதைவிட பிரச்சனை பெருசா வெளியே வந்துற […]

மீனாவுக்கு கிடைத்த ஆர்டர், சந்தோஷப்பட்ட முத்து,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனாவுக்கு ஆர்டர் கிடைக்க முத்து சந்தோஷப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மனோஜ் ரவி மூவரும் மொட்டை மாடியில் பேசிக்கொண்டிருக்கின்றனர். மனோஜ் ரவியிடம் முத்து சொல்வதை எல்லாம் கேட்காமல் நீ உங்க மாமியார் கொடுக்கிற காசு இல்ல ரெஸ்டாரன்ட் ஓபன் பண்ணிடு. இவ்வளவு நாள் நீ சமையல்காரனா இருப்ப என்று கேட்க நான் செஃப் என்று சொல்லுகிறார். ஆனால் ரவி எனக்கு […]

முத்து கொடுத்த ஷாக், மனோஜ் சொன்ன பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து சொன்ன வார்த்தைக்கு மனோஜ் பதில் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜை டிஸ்சார்ஜ் செய்து ஹாஸ்பிடலில் இருந்து அழைத்து வருகின்றனர். விஜயா மற்றும் ரோகினி இருவரும் அவரைப் பிடித்துக் கொண்டு நடக்க எனக்கு தான் கண்ணு தெரியுதுல்ல நானே நடந்துக்கிறேன் என்று சொல்ல ரெண்டு நாளைக்கு பாடி பெய்ன் இருக்கும் ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்காரு வாங்க என்று அழைத்து […]

வயிற்று வலியும் துடிக்கும் விஜயா,மனோஜ்.. அண்ணாமலை கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

வயிற்று வலியில் விஜயாவும் மனோஜும் துடித்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா விடம் சிந்தாமணி வம்பு இழுக்க மீனா விஜயாவிடம் நான் கண்டிப்பா இந்த தொழில்ல ஜெயிப்பேனு சொல்லுங்க அத்தை என்று சொல்ல ஜெயிக்க முடியுமான்னு கேட்டவளே நான்தான் என்னையே சொல்ல சொல்றியா அவங்க அந்த தொழில்ல கொடிக்கட்டி பறந்துகிட்டு இருக்காங்க நீ இப்பதான் ஆரம்பிச்சிருக்க உன்னால எப்படி செய்ய முடியும் என்று […]

முத்து தொடங்கிய புதிய பிசினஸ், விஜயா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து புதிய பிசினஸ் தொடங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலை இன்றைய எபிசோடில் வித்யா முருகனின் போனை கேட்க அவர் கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனே கொடுத்து விட்டார். என்ன உடனே கொடுத்துட்டீங்க என்று வித்யா கேட்க உங்களுக்காக உயிரை கொடுப்பேன் என்று சொல்ல வித்யா வெக்கப்படுகிறார். முருகன் போனை கொடுத்துவிட்டு கிளம்பிய பிறகு ரூமுக்குள் வந்து மீனாவிற்கு ஃபோன் போடுகிறார். நீங்க சொன்ன மாதிரி […]

முத்து காரை காப்பாற்றிய மீனா, பத்திரிக்கையுடன் வந்த ரவி,ஸ்ருதி.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

முத்துவின் காரை மீனா காப்பாற்றி கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா பூ கொடுக்கும் இடத்தில் போலீஸ்காரர் மனைவியிடம் முத்துவின் கார் பிடித்து வைத்திருக்கும் விஷயத்தை சொல்ல சரிமா அவர் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவார் நீயே அவர்கிட்ட சொல்லி பாரு என்று சொல்லுகிறார். மனோஜ் ரோகினியை பெரம்பால் அடிக்க எடுக்கிறார். ஆனால் ரோகிணி தூங்குவதை பார்த்து பாவமாக இருப்பதாக அம்மாவுக்கும் […]

குடித்துவிட்டு வந்த முத்து சண்டை போட்ட மீனா இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து குடித்து விட்டு வர, மீனா சண்டை போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மீனாவிடம் குடிக்க பர்மிஷன் கேட்க மீனா கொடுக்க மறுக்கிறார். இதனால் முத்து குடிப்பதற்கு பர்மிஷன் கொடுத்த மாதிரி போனில் பேசி வைக்க செல்வம் நிஜமாலுமே தங்கச்சி உனக்கு பர்மிஷன் கொடுத்துச்சா அப்படி கொடுக்காதே என்று சொல்ல தெரியுது இல்ல அப்புறம் ஏன் கேக்குற இருந்தாலும் கஷ்டப்படுவோம் […]

ஸ்ருதியிடம் பணம் கேட்ட மனோஜ், ரவி சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

மனோஜ் ஸ்ருதியிடம் பணம் கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஸ்ருதியும் ரவியும் வெளியில் பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும் வருகின்றனர். மனோஜ் ரவியிடம் எனக்கு 70 லட்சம் உதவி பண்றியா என்று கேட்க நான் எப்படி பண்ண முடியும் என்கிட்ட இருந்தா நான் ரெஸ்டாரன்ட் வச்சிருக்க மாட்டானா என்று ரவி கேட்கிறார். உன்கிட்ட இல்லைன்னு தெரியும் […]

மீனாவைப் பெண் கேட்ட நபர், சிக்கித் தவிக்கும் முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

மீனாவை பெண் கேட்டு வந்ததால் முத்து சிக்கித் தவித்துள்ளார் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து சொன்ன நபர் நேராக வீட்டிற்கு வந்து அண்ணாமலை இடம் பேசுகிறார். உங்க பொண்ண நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைபடுறேன் என்று சொல்ல அண்ணாமலை ஒன்றும் தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்.. நீ வீடு மாறி வந்துட்டான்னு நினைக்கிறேன்பா என்று சொல்ல அப்படி எல்லாம் கிடையாது.வர வேண்டிய இடத்துக்கு […]