Browsing tag

ratchitha mahalakshmi

வீட்ல விசேஷம்.. மருதாணி கைகளுடன் ரட்சிதா சொன்ன குட் நியூஸ்..குவியும் லைக்ஸ்..!

வீட்ல விசேஷம் என்று மருதாணி கைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அப்டேட் கொடுத்துள்ளார் ரட்சிதா மகாலட்சுமி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி.அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சமீபத்தில் பாலாஜி முருகதாஸ் நடிப்பில் வெளியான பயர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் […]