ரஷ்மிகாவின் மைசா ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு
நடிகை ரஷ்மிகா மந்தனா நடிப்பில், ரவீந்திர புள்ளே இயக்கியுள்ள திரைப்படம் ‘மைசா’ (Mysaa). இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வரும் நவம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இப்படத்தின் வெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப்படுவதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தெலுங்குத் திரையுலகம் தொழில்நுட்ப ரீதியாகவும், திரை அனுபவத்திலும் தொடர்ந்து புதிய உயரங்களைத் தொட்டு வருகிறது. அந்த வரிசையில், ‘மைசா’ திரைப்படத்தைத் தனித்துவமான ஆக்ஷன் படைப்பாகவும், பிரம்மாண்டமான […]