Browsing tag

Rashmika Mandanna Adopts 400 Underprivileged Families

400 ஏழைக் குடும்பங்களைத் தத்தெடுத்த ராஷ்மிகா மந்தனா!

நடிகை ராஷ்மிகா மந்தனா, ‘ப்ராஜெக்ட் அன்னபூர்ணா’ என்ற புதிய தொண்டு முயற்சியின் மூலம் 400 ஏழைக் குடும்பங்களுக்கு ஓராண்டுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்க முன்வந்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. ராஷ்மிகா மந்தனா மற்றும் அவரது கணவர் விஜய் தேவரகொண்டா இணைந்து நடித்துள்ள ‘ரணபலி’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கியுள்ள இப்படம், 1870-களில் தென்னிந்தியாவில் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தின் பின்னணியில் உருவாகியுள்ளது. இதில் ராஷ்மிகா […]