Love Oh Love Official Teaser
Love Oh Love Official Teaser | Pavish Narayan | Naga Durga | Magesh Rajendran | Foxn
Browsing tag
Love Oh Love Official Teaser | Pavish Narayan | Naga Durga | Magesh Rajendran | Foxn
பவிஷ் நாராயண், நாக துர்கா, இயக்குநர் செல்வராகவன், கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘Love Oh Love’ திரைப்படத்தின் முழு படப்பிடிப்பு பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ள இந்த படம், நவீன காதலை மையமாகக் கொண்ட ரொமான்டிக் எண்டர்டெய்னராக உருவாகியுள்ளது. பெரும்பாலான காட்சிகள் சென்னை நகரின் நகர்ப்புற அழகை வெளிப்படுத்தும் வகையில் படமாக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, சில முக்கியமான காட்சிகள் ஊட்டியிலும் படமாக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் […]
ஆண்களை நாய்களுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார் நடிகை ரம்யா. தமிழ் சினிமாவில் குத்து படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா அதனை தொடர்ந்து கிரி, பொல்லாதவன் ,தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம்புலி, காதல் டூ கல்யாணம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபமாகவே தெருநாய்கள் குறித்த வழக்கு தொடர்ந்து வரும் நிலையில் உச்சநீதிமன்றம் நாய் எப்போது கடிக்க வரும் என்று அதன் மனநிலையை பார்த்து அறிய முடியாது என்று கூறியிருந்த நிலையில், ரம்யா பேசியிருப்பது தற்போது பேசும் பொருளாகியுள்ளது. […]
இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் உங்கள் மனதில் உங்களுக்கு காம்பெடிஷனாக இருக்கும் நபர் யார் என்று கேள்விக்கு போட்டியாளர்களை பதில் சொல்ல சொல்லுகின்றனர். உடனே பார்வதே என்னோட மறு உருவமா […]