Browsing tag

ramya krishnan update for jailer 2 movie shooting spot photo

ஜெயிலர்2 படப்பிடிப்பு தளத்திலிருந்து ரம்யா கிருஷ்ணன் போட்ட பதிவு..!

ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்திலிருந்து ரம்யா கிருஷ்ணன் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெயிலர். இந்தப் படம் மக்கள் மத்தியில் வரவேற்பையும் வசூலிலும் சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது நெல்சன் திலிப் குமார் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் […]