இயக்குநராக புதிய அவதாரம்… #RaPo23 படத்தின் மிரட்டலான ப்ரீ-லுக் வெளியீடு!
தெலுங்குத் திரையுலகின் எனர்ஜெட்டிக் ஸ்டார் ராம் போதினேனி, இயக்குநராக அறிமுகமாகும் தனது புதிய திரைப்படமான #RaPo23 படத்தின் ப்ரீ-லுக் போஸ்டரை சர்வதேச ஆண்கள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ளார். ‘The Story of a LONE WOLF’ என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்தப் போஸ்டர், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தப் போஸ்டரில் பிரம்மாண்டமான கட்டிடத்தின் படிக்கட்டுகளில் முதுகைக் காட்டியபடி நிற்கிறார் ராம் போதினேனி. கருப்பு நிற உடை, வித்தியாசமான V வடிவ ஹேர் ஸ்டைல் […]