Browsing tag

Ram Nithin

தேசிய விருது பெற்ற ‘பார்க்கிங்’ படத் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் புதிய படம்… ‘MAD’ புகழ் ராம் நிதின் ஹீரோ!

தெலுங்கில் வரவேற்பைப் பெற்ற ‘MAD’, ‘MAD Square’ திரைப்படங்கள் மூலம் பிரபலமான இளம் நடிகர் ராம் நிதின் கதாநாயகனாக நடிக்கும் புதிய காதல் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. தேசிய விருது பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படத்தைத் தயாரித்த சோல்ஜர்ஸ் ஃபேக்டரி (Soldiers Factory) நிறுவனம், ரெடாக்டட் ஸ்டுடியோஸ் (Redacted Studios) நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறது. இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய கார்த்திக் ஜெய் பழனி, இப்படத்தின் மூலம் […]