ராஜமவுலியின் சர்ச்சை பேச்சுக்கு, ராம் கோபால் வர்மா ஆதரவு..
பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, தற்போது ராஜமவுலி-மகேஷ்பாபு கூட்டணியில் ‘வாரணாசி’ என்ற படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் டைட்டில் , பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த வெளியீட்டு நிகழ்வில் ராஜமவுலி பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்தியது. படத்தின் பெயர்-டீசரை அகண்ட திரையில் வெளியிட முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், குழப்பங்கள் எழுந்ததும் மேடையில் ஏறிய ராஜமவுலி, ‘எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால், […]