ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி..
அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘வீர தீர சூரன்-2’ வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து, தனது அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்டு வந்தார் அருண்குமார். தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இவரது அடுத்த படத்தை தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளவர் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, இந்த காம்போ மூன்று முறை இணைந்த நிலையில், தற்போது மீண்டும் கூட்டணி அமைக்க […]