Browsing tag

Raiza Wilson Starrer Horror Sci-Fi Thriller Nova Gears Up for Release

ரைசா வில்சன் நடிக்கும் ஹாரர் சயின்ஸ் பிக்சன் திரில்லர் ‘நோவா’

ஆதி மற்றும் ஹன்சிகா மோத்வானி நடித்த ‘பார்ட்னர்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘நோவா: பேஸ் ஒன் – தி அரைவல்’ (NOVA: Phase One – The Arrival). இருபதுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட மிலோ, இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார். ஹாரர், சயின்ஸ் பிக்சன், சூப்பர்நேச்சுரல் மற்றும் ஃபேண்டஸி அம்சங்கள் கலந்த திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘நோவா’வில், ‘பியார் […]