Browsing tag

raanjhanaa movie

கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்படும்: தனுஷ் கண்டனம்..

‘ராஞ்ஜனா’ என்ற படம் மூலம் தனுஷ் இந்தியில் அறிமுகமானார். 2013-ம் ஆண்டு வெளியான இப்படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கி இருந்தார். சோனம் கபூர் நாயகியாக நடித்திருந்தார். இது தமிழில் ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. இந்நிலையில், 12 வருடங்களுக்குப் பிறகு ஆக.1-ம் தேதி தமிழில் ரீ ரிலீஸ் ஆனது. படத்தில் தனுஷ் கதாபாத்திரம் இறப்பது போல காட்டப்பட்டிருக்கும். ஆனால், ரீ-ரிலீஸில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் தனுஷ் உயிரோடு வருவது போல மாற்றப்பட்டுள்ளது. இதற்குப் படத்தின் […]

தனுஷ் செய்த செயல், பொறுப்பற்றது: பிரபல இயக்குநர் அதிருப்தி..

பாலிவுட் பட இயக்குநர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘ராஞ்சனா’. 2013-ம் ஆண்டு வெளியானது. இப்படத்தின் மூலம் இந்தி திரையில் அறிமுகமானார் தனுஷ். ஏ.ஆர்.ரஹ்மான் இசை, நாயகியாக சோனம் கபூர் என பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகி வரவேற்பையும் பெற்றது. தமிழில் தற்போது ‘அம்பிகாபதி’ என்ற பெயரிலும் வெளியானது. இப்படத்தினை அப்ஸ்விங் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் நவீன தொழில் நுட்பத்துடன் வெளியிட்டு இருக்கிறது. இதற்காக படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியினை ஏஐ தொழில்நுட்ப உதவியுடம் மாற்றியமைத்திருக்கிறது. இது இயக்குநர் ஆனந்த்.எல்.ராயை […]

தனுஷ் பட பூஜை மற்றும் புதிய பொலிவுடன் ‘அம்பிகாபதி’ ரீரிலீஸ்..

தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வாத்தி, ராயன் மற்றும் குபேரா ஆகிய 3 படங்களும் தொடர்ச்சியாக 100 கோடிக்கு மேல் வசூலித்ததால், டி54 படமும் அந்த லிஸ்ட்டில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘போர்த் தொழில்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா, தனுஷின் D54 படத்தை இயக்கவுள்ளார். இன்று நடைபெற்ற இப்படத்தின் பூஜையில் இயக்குனர் வெற்றிமாறன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். தனுஷ் வேஷ்டி சட்டையில் வந்து கலந்துகொண்டார். இந்நிலையில், ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் நடித்து […]