ஜெயம் ரவியை நெகிழச் செய்த சிவகார்த்திகேயன்: எப்படி தெரியுமா?
‘நிலை உயரும்போது, பணிவு வந்தால் உலகம் உன்னை வணங்கும்’ என்ற கண்ணதாசன் பாட்டு வரிபோல, SK25 பட பூஜையில் நிகழ்ந்ததை காண்போம்.. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘புறநானூறு’ படத்தின் பூஜை சிறப்பாக நடந்து முடிந்தது. சூர்யா நடிப்பதாக இருந்த இப்படத்தில் சிவகார்த்தி நடிக்கிறார். மேலும், ஜெயம் ரவி, அதர்வா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பது, ரசிகர்களை எதிர்ப்பார்க்க வைத்துள்ளது. ஹீரோவாக நடித்து வரும் ஜெயம் ரவி மற்றொரு ஹீரோவின் படத்தில் நடிக்கின்றார் என்றால், கண்டிப்பாக […]