Browsing tag

Proud to Make My Tamil Debut.. Actress Faria Abdullah on Sigma

தமிழில் அறிமுகமானது பெருமை.. சிக்மா குறித்து நடிகை ஃபரியா அப்துல்லா

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்திற்கு கிடைத்து வரும் நேர்மறையான விமர்சனங்கள் மற்றும் ரசிகர்களின் வாய் வழிப் பாராட்டுகள் காரணமாக, படத்தைப் பார்க்க வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆக்‌ஷன், அட்வென்ச்சர் மற்றும் ஹெய்ஸ்ட் எண்டர்டெயின்மென்ட் ஜானரில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் நடிகை ஃபரியா அப்துல்லா தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். படத்தின் வெற்றி […]