Browsing tag

production

நடிகர்கள் எம். எஸ். பாஸ்கர் – ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் இணைந்து நடிக்கும் புதிய படம் – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்

குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ‘ புரொடக்சன் நம்பர் ஒன்’ படத்தின் பூஜை – படப்பிடிப்பு தொடக்கம் குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி தயாரிப்பில் நடிகர் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா பூஜையுடன் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. காமெடி நடிகராக பிரபலமான ‘ஃப்ராங்க்ஸ்டர்’ ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் இந்த திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகரான எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் […]

அஜித் 64 படத்தின் தயாரிப்பாளர் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்.!!

அஜித் 64 படத்தின் தயாரிப்பாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து அஜித் 64 படத்தை யார் இயக்கப் போவது என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து வந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் […]

ரவிமோகன் தயாரித்து நடிக்கும் ‘ப்ரோகோட்’ படம் பற்றி அப்டேட்ஸ்

‘ப்ரோகோட்’ படம் பற்றிய தகவல்கள் காண்போம்.. ரவிமோகன் நடித்த ‘ஜீனி’ படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதனிடையே சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் ‘பராசக்தி’ படத்தில் ரவிமோகன் வில்லனாக அவதாரம் எடுத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து ரவிமோகன் கதையின் நாயகனாக ‘ப்ரோகோட்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ரவி மோகன் ஸ்டுடியோஸ் சார்பில் அவரே தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘டிக்கிலோனா’, ‘வடக்குப் பட்டி ராமசாமி’ படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கும் இந்தப் படத்தில் எஸ்.ஜே. […]