Browsing tag

priyamani latest update for jananayagan movie

ஜனநாயகன் : அப்டேட் கொடுத்த பிரியாமணி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

ஜனநாயகன் படம் குறித்து பிரியாமணி அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. எச். வினோத் இயக்கத்திலும், கேவிஎன் புரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, மமீதா பைஜூ போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். விஜயின் கடைசி படம் என்பதால் […]

ஜனநாயகன் : பிரியாமணி கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட். எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

ஜனநாயகன் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார் ப்ரியாமணி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எச். வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். மேலும் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பாபிதியோல் ,நரேன், பிரியாமணி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் அடுத்த வருகின்றனர். இந்த நிலையில் […]

ஜனநாயகன் படம் குறித்து லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்த பிரியாமணி..!

ஜனநாயகன் படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார் பிரியாமணி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இது விஜயின் இறுதி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இது மட்டும் […]