Browsing tag

Priya Bhavani Shankar and Sathyaraj

‘மரகத நாணயம்-2’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

பேஷன் ஸ்டுடியோஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி, டங்கல் டிவி மற்றும் RDC மீடியா இணைந்து வழங்கும் ‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான ‘மரகத நாணயம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. சாபமிடப்பட்ட மரகதக் கல், குறும்புத்தனமான ஆவிகள், நகைச்சுவை மற்றும் சாகசம் என வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இப்படம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியது. இப்படத்தின் […]