Browsing tag

Pranitha

ட்ரெடிஷனல் உடையில் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட நடிகை பிரணிதா..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் பிரணிதா. தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக இருந்து வருபவர் பிரணிதா. இவர் தமிழில் சகுனி,மாசு என்கிற மாசிலாமணி போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ட்ரடிஷனலான உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியிட்டு விதவிதமாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.   […]