Dude Trailer Tamil
Dude Trailer Tamil | Pradeep Ranganathan | Mamitha Baiju | Keerthiswaran | Sai Abhyankkar
Browsing tag
Dude Trailer Tamil | Pradeep Ranganathan | Mamitha Baiju | Keerthiswaran | Sai Abhyankkar
LIK படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி உள்ளனர். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தில் நடித்துள்ளார் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்து வரும் நிலையில் அனிருத் இசை அமைத்துள்ளார். மேலும் எஸ்.ஜே சூர்யா ,கீர்த்தி ஷெட்டி ,சீமான், யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் இந்த […]
தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ‘லவ் டுடே’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரதீப் நடிப்பில வெளியான படம் ‘டிராகன் ‘. தமிழ், தெலுங்கில் வெளியான இப்படம் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து இவர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி’என்ற படத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் ‘டியூட்’ படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தை சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் […]
Nallaru Po Lyrical Video | Dude | Pradeep Ranganathan | Sai Abhyankkar | Tippu | Mohit Chauhan | Keerthiswaran
பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் LIK ( ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ) திரைப்படத்தின் அசத்தலான டீசர் வெளியாகியுள்ளது. ஆச்சர்யங்களை அள்ளித்தெளிக்கும் அசத்தலான LIK ( ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ) திரைப்பட டீசர் !! தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK ( ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ) திரைப்படத்தின் டீசர், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று […]
எந்தக் காலத்திலும் காதலின் உணர்வியல் மாறாது. ஆனால், அறிவியலால் அங்கே காட்சிகள் மாறும், அவ்வளவே. அதாவது, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள எல்.ஐ.கே – லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. தீபாவளி வெளியீடாக வரும் அக்டோபர் மாதம் இப்படம் வெளியாகவுள்ளது. எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி, யோகிபாபு, கவுரி கிஷண் உள்பட பலர் நடித்துள்ளனர். லலித்குமார் தயாரிக்க, அனிருத் இசை. 1.52 நிமிடம் ரன் டைம் கொண்ட lik […]
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள LIK படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கோமாளி படத்தை இயக்கிய அதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.அதனை தொடர்ந்து லவ் டுடே, டிராகன் போன்ற ஹிட் படங்களை நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்றே சொல்லலாம்.இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி வசூல் வேட்டையாடி இருந்தது. அதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த […]
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கேமியோ ரோலில் முன்னணி நடிகர் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் கோமாளி படத்தை இயக்கியதன் மூலம் ஆக இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.அதனை தொடர்ந்து லவ் டுடே படத்தை இயக்கி நடித்து இருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவரது நடிப்பில் சமீபத்தில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற […]
நடிகர் பிரதீப் ரங்கநாதனின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கோமாளி படத்தில் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தை தொடர்ந்து லவ் டுடே என்ற படத்தை இயக்கியிருந்தார் அந்தப் படமும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து 100 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது என்று சொல்லலாம். சமீபத்தில் இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது அடுத்ததாக […]
சசிகுமார்-சிம்ரன் கணவன் மனைவியாக நடித்து வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் உலகளவில் ரூ.90 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இப்படத்தை வெறும் 15 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்தனர். இப்படத்தை பலரும் பாராட்டியது அப்படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்தை தான். அவர் இயக்கிய முதல் படம் இது. ஆனால் பார்ப்பதற்கு அதுபோல் தெரியவில்லை என பாராட்டினார்கள். இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி ஒரு முக்கியமான ரோலில் நடித்தும் இருந்தார் அபிஷன். அவரின் கதாபாத்திரம் படத்தில் மிகவும் எமோஷனலான ஒன்றாக வடிவமைக்கப்பட்டு […]