Browsing tag

Prabhudeva

ஏ.ஆர்.ரகுமான் பாட, பிரபுதேவா ஆட ‘மூன்வாக்’ மூவி ஸாங் வைரல்..

பிரபுதேவா கதா​நாயக​னாக நடித்​துள்ள திரைப்​படம், ‘மூன்​வாக்’. இப்படத்தில் யோகிபாபு, ரெடின் கிங்​ஸ்​லி, ராஜேந்​திரன், சுவாமி​நாதன் உள்பட பலர் நடித்​துள்​ளனர். மனோஜ் நிர்​மலாதரன் இயக்​கி​யுள்ள இப்​படத்​துக்கு ஏ.ஆர்​.ரகுமான் இசையமைத்​துள்​ளார். பிஹைண்ட்​வுட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்​துள்ள இப்​படத்​தின் அனைத்து பாடல்​களை​யும் ஏ.ஆர்.ரகுமான் பாடி​யுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்​படத்​தில் இருந்து வெளி​யான ‘ஏத்​து’ வீடியோ பாடல் வரவேற்​பைப் பெற்​றுள்​ளது. அதில் பிரபுதேவா கடின​மான நடன அசைவு​களை எளி​தாக ஆடி ரசிக்க வைத்​துள்​ளார். இப்​பாடல் வெளி​யான 2 வாரங்​களி​லேயே யூடியூப்​பில் 11 மில்​லியன் […]

25 ஆண்டுகளுக்கு பிறகு, பிரபுதேவா-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியின் ‘மூன்வாக்’ பட அப்டேட்ஸ்..

ஷங்கர் இயக்கிய ‘ஜென்டில்மேன்’ படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பிரபுதேவா நடனமாடிய ‘சிக்கு புக்கு ரயிலே’ பாடல் பிரபலமானது. இதனைத் தொடர்ந்து பிரபுதேவா ‘காதலன்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி கவனம் ஈர்த்தார். அவ்வகையில் அப்படத்தில் இடம்பெற்ற ‘முக்காப்புலா’ உள்பட அனைத்துப் பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்தது நினைவுகூரத்தக்கது. மேலும் ‘மிஸ்டர் ரோமியோ’ படப் பாடல்களும் ஈர்த்தது. இந்நிலையில், பிரபுதேவாவும் ஏ.ஆர்.ரகுமானும் 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் படம், ‘மூன் வாக்’ . பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனர் மனோஜ் என்.எஸ்.இயக்கும் இப்படத்தில் […]

3-வது முறையாக பிரபுதேவாவுடன் தனுஷ் கூட்டணி..

தனுஷ் நடிப்பில் வெளியான பாலிவுட் படங்கள் தமிழிலும் வரவேற்பு பெற்றுள்ளது. அவ்வகையில் ‘தேரே இஷக் மெய்ன்’ படமும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில், தனுஷ் செம ஸ்டைலாக இருக்கிறார். இதுவரை ஏற்றிடாத புது ரோலில் தனுஷ் இப்படத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே, தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. முன்னதாக வெளியான ‘ரவுடி பேபி’ பாடலும் ‘அடங்காத அசுரன்’ பாடலும் ரசிகர்களின் மனதில் தனியிடம் பிடித்த பாடல்கள். இதில், தனுஷின் நடனம் செம கலக்கல். அதற்கு […]

விஜய்யின் கோட் திரை விமர்சனம்

நடிகர் விஜய்யின் ‘தி கோட்’ (தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம்) படம் என்னதான் சொல்ல வருகிறது என்று பார்க்கலாம்.. விஜய் – வெங்கட் பிரபு- யுவன் கூட்டணியில் உருவாகி இருக்கிறது. ‘ Goat என்ற, ‘The Greatest of All Time’ படம். முதல் முறையாக தமிழ் சினிமாவில் டீ ஏஜிங் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது ரசிக்கத்தக்கது. விஜய் (காந்தி), பிரஷாந்த், பிரபு தேவா மற்றும் அஜ்மல் ஆகிய நால்வரும் சீக்ரெட் ஏஜென்ட்டாக வேலை செய்து வருகிறார்கள். […]