Browsing tag

Prabhu

31 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் பிரபு – சுகன்யா ஜோடி!

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் 21-வது படைப்பாக உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘மேரிகோல்ட்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆர். ரவீந்திரன் தயாரிக்கும் இப்படத்தை பிரியன் ராஜேந்திரன் இயக்குகிறார். சுதர்சன் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில், நடிகர்கள் பிரபு மற்றும் சுகன்யா 31 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜோடியாக இணைகின்றனர். முன்னதாக ‘செந்தமிழ்ப் பாட்டு’, ‘சின்ன மாப்ளே’, ‘மிஸ்டர் மெட்ராஸ்’ உள்ளிட்ட படங்களில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். ரக்ஷன் மற்றும் நம்ரிதா முக்கிய […]

கவின் – நயன்தாராவின் ‘ஹாய்’ ரிலீஸ் தேதி மாற்​றம்

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹாய்’. முழுக்க முழுக்க குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகியுள்ளது. ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை பிலோமின் ராஜ் மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை எஸ். கண்ணன் கவனித்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் […]

கவின், நயன்தாரா நடித்த ‘ஹாய்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ரசகுல்லா’ பாடலும், அதற்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். கலை இயக்கத்தை எஸ். […]

நயன்தாரா, கவின் நடித்துள்ள “ஹாய்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள பிரத்யேக அறிவிப்பு வீடியோ ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இந்த திரைப்படம், ஆகஸ்ட் 14 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நட்சத்திர பட்டாளம் ‘ஹாய்’ திரைப்படத்தில் நயன்தாரா, கவின் ஆகியோருடன் கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், வி.டி.வி. கணேஷ், சத்யன், […]

38 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த பிரியதர்ஷன் – லிஸ்ஸி!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை லிஸ்ஸி மீண்டும் கேமரா முன் தோன்றி ரசிகர்களுக்கு இனிய ஆச்சரியத்தை அளித்துள்ளார். கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் புதிய விளம்பரப் படத்தில் அவர் நடித்திருப்பது கவனம் ஈர்த்துள்ளது. பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கியுள்ள இந்த விளம்பரத்தில், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பிரபு கணேசன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு லிஸ்ஸி மீண்டும் திரையில் தோன்றியிருப்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த விளம்பரத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால், 1988-ஆம் […]

பிரபு, சூர்யா உயிருக்கு வந்த ஆபத்து, நந்தினி மீது விழுந்த பழி, வெளியான மூன்று முடிச்சு, மருமகள் மகா சங்கமம் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. மூன்று முடிச்சு சீரியல் மற்றும் மருமகள் சீரியல் மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய எபிசோடில் பிரபு ஆதிரைக்கு போன் போட்டவுடன் சத்தம் கேட்டு ரவுடிகள் கண்டுபிடித்து […]