புகைப்படத்துடன் மணிமேகலை வெளியிட்ட பதிவு.. குவியும் வாழ்த்து..!
புகைப்படத்துடன் மணிமேகலை பதிவு ஒன்றை வெளியிட வாழ்த்து குவிந்து வருகிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து நான்கு சீசன் கோமாளியாக இருந்த மணிமேகலை ஐந்தாவது சீசனில் தொகுப்பாளராக இருந்து வந்தார். ஆனால் சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் மணிமேகலை அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் […]