Browsing tag

Porunai பொருநை

சர்வதேச திரைப்பட விழாவில் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் “பொருநை” ஆவணப்படம் திரையிடத் தேர்வு

ஹிப்ஹாப் தமிழா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பொருநை’ ஆவணப்படம், துருக்கியில் நடைபெறும் Foca International Archaeology & Cultural Heritage Film Festival சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. இந்த விழாவில் திரையிடப்படும் முதல் தமிழ் ஆவணப்படம் என்ற பெருமையை ‘பொருநை’ பெற்றுள்ளது. இதற்கு முன், ஹிப்ஹாப் தமிழாவின் தமிழன்டா இயக்கம் சார்பில் உருவாக்கப்பட்ட ‘தமிழி’ ஆவணப்பட இணையத் தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது. பண்டைய தமிழிக் கல்வெட்டுகள் முதல் அசோகர் கல்வெட்டுகள் வரை ஆய்வு செய்து […]