Browsing tag

ponni seriel

விரைவில் முடிவுக்கு வரப்போகும் விஜய் டிவியின் பிரபல சீரியல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

விஜய் டிவியின் பிரபல சீரியல் ஒன்று விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் களுக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பொன்னி சீரியலுக்காக தனி ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த சீரியலில் பொன்னியும் அவரது அப்பாவும் வீட்டில் இருந்து வெளியேறி தன்மானத்திற்காக போராடிவரும் நிலையில் கதாநாயகனாக இருக்கும் சக்தி அவரை வீட்டுக்கு கொண்டு வருவேன் என்று சபதம் போட்டு பொன்னி இருக்கும் […]