Browsing tag

ponni serial

பொன்னி சீரியல் நடிகர் சபரிக்கு ஏற்பட்ட விபத்து..மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்துடன் வெளியிட்ட பதிவு..!

பொன்னி சீரியல் சபரிக்கு விபத்து ஏற்பட்டு உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பொன்னி. இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்தவர் சபரி. இவருக்கு சில நாட்களுக்கு முன் விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் கை, கால்களில் கட்டுகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அதில் என் உடல்நிலை குறித்து எனக்கே நிறைய […]

பொன்னி சீரியல் வைஷுவுக்கு என்ன ஆச்சு?.. கை காலில் கட்டுடன் அவரே வெளியிட்ட வீடியோ..!

பொன்னிஸ் சீரியல் வைஷு கை கால்களில் அடிபட்டு கட்டுப்போட்டு இருக்கும் வீடியோவை வெளியிட்டு உள்ளார் வைஷு சுந்தர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் வைஷு சுந்தர். அதனைத் தொடர்ந்து தற்போது பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமாகி இருக்கிறார். மறுபக்கம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகனாக நடித்து வரும் வெற்றி வசந்த் வைஷ்ணவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தில் சீரியல் […]

“என் வாழ்நாள் முழுவதும் நான் உன்னை காதலிக்க போகிறேன்”: பொன்னி சீரியல் வைஷ்ணவி நெகிழ்ச்சி..!

பொன்னி சீரியல் வைஷ்ணவி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பொன்னி. ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமாகி பொன்னி சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் வைஷ்ணவி. இவர் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெற்றி வசந்த் என்பவருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சீரியல் பிரபலங்கள் உறவினர்கள் என பலரும் கலந்து […]