Browsing tag

Pocket Novel

விஜய் சேதுபதியின் பாக்கெட் நாவல் பொங்கல் ரிலீஸ் உறுதி

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் தியாகராஜா குமாரராஜா – விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள ‘பாக்கெட் நாவல்’ திரைப்படம், வரும் ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘ஆரண்ய காண்டம்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனித்துவமான கதை சொல்லல் மற்றும் திரைமொழியால் ரசிகர்களைக் கவர்ந்த இயக்குநர் தியாகராஜா குமாரராஜா, இந்தப் படத்திலும் தனது வித்தியாசமான பாணியைத் தொடர்ந்துள்ளார். அதேசமயம், அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் […]