Browsing tag

photo viral

தனுஷ் 54 : ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்..!

தனுஷ் 54 படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து தனுஷ் 54 என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்திலும், வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு […]

நடிகர் கிருஷ்ணாவிற்கு நடந்து முடிந்த திருமணம்.. குவியும் வாழ்த்து.!

நடிகர் கிருஷ்ணாவிற்கு சிம்பிளாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. அலிபாபா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கிருஷ்ணா அதனைத் தொடர்ந்து கற்றது களவு ,கழுகு ,வல்லினம், யாமிருக்க பயமேன் போன்ற படங்களில் நடித்த பிரபலமானார். படங்கள், வெப் தொடர்கள் என பிசியாக நடித்த வரும் இவர் தற்போது சிம்பிளாக திருமணத்தை முடித்துள்ளார் தனது மனைவியுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து புதிய ஆரம்பம் என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் இவருக்கு திருமண வாழ்த்து […]

சிங்கபெண்ணே சீரியல் அன்புவின் ரியல் மனைவி விஜய் டிவி சீரியல் நடிகையா? போட்டோ இதோ..!

சிங்கப் பெண்ணே சீரியல் அன்புவின் ரியல் மனைவியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கலையில் ஒன்று சிங்க பெண்ணே. இந்த சீரியல் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இது மட்டும் இல்லாமல் தொடர்ந்து டிஆர்பி யில் முதலிடத்தை இந்த சீரியல் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலில் தனது கர்ப்பத்திற்கான காரணம் யார் என்பதை ஆனந்தி தோழிகளுடன் இணைந்து கண்டுபிடித்து வருகிறார் பரபரப்பான கதை களத்துடன் இந்த சீரியல் […]