மறைந்த ரோபோ சங்கரின் கடைசி மருத்துவமனை புகைப்படம்.!!
ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தன் நகைச்சுவை நடிக்கும் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ரோபோ சங்கர். இவருக்கு சமீபத்தில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டு வந்தார். சில மாதங்களுக்கு முன்பு தான் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிய இவர் சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்துள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளித்த போதும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு […]