மன அமைதியும் ஆரோக்கியமும்தான் முக்கியம் – சூர்யா பகிர்ந்த வாழ்க்கை அனுபவம்
தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் 6-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நடிகர் சூர்யாவின் ‘சீன்’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர்கள் சிவகுமார், கார்த்தி உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யா, நஸ்ரியா நஜீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வினீத் அகஸ்டின் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சுஷின் […]