Browsing tag

passes away

உடல் நலக் குறைபாடு காரணமாக நடிகர் ரவிக்குமார் காலமானார்..!

உடல் நலக் குறைபாடு காரணமாக நடிகர் ரவிக்குமார் மரணம் அடைந்துள்ளார். தமிழ் சினிமாவில் அவர்கள் படத்தின் மூலம் அறிமுகமாகி அலாவுதீனும் அற்புத விளக்கு, ரமணா, விசில், ஒரு கல்லூரியின் கதை, வண்ணத் தமிழ்ப்பாட்டு, ரமணா, லேசா லேசா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் சித்தி, கஸ்தூரி ,செல்லமே, வாணி ராணி, அரண்மனைக்கிளி, செல்லம்மா போன்ற தொடர்களில் நடித்துள்ளார். இந்நிலையில் உடல் நலக் குறைபாடு காரணமாக இன்று சென்னையில் காலமானார். இவரது மறைவிற்கு […]

நெஞ்சு வலியால் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணம்..!

திடீர் நெஞ்சு வலியால் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணமடைந்துள்ளார். தமிழ் சினிமாவில் தாஜ்மஹால் படத்தின் மூலம் அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா.அதை தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, அன்னக்கொடி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் பாரதிராஜாவின் மகனான இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த தகவல் திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்கள் பிரபலங்கள் பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உடல் நலக்குறைவால் பிரபல கராத்தே பயிற்சியாளர் மற்றும் நடிகர் ஷிகான் ஹுசைனி காலமானார்..!

உடல் நலக்குறைவால் பிரபல கராத்தே பயிற்சியாளரும் நடிகருமான ஹுசைனி காலமாகியுள்ளார். விஜய் நடிப்பில் வெளியான பத்ரி படத்தின் மூலம் பிரபலமானவர் கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி. அதனைத் தொடர்ந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் மருத்துவமனையில் 22 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நள்ளிரவு உயிரிழந்துள்ளார். இவருடைய மரணம் திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் […]

மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த வில்லன் நடிகர் விஜய ரங்கராஜு..! அதிர்ச்சியில் திரையுலகினர்

மாரடைப்பு காரணமாக வில்லன் நடிகர் மரணம் அடைந்துள்ளார். தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் விஜய ரங்கராஜு என்ற ராஜ்குமார். 70 வயதாகும் இவர் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்த இவர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார் இவரின் இந்த மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் […]