Browsing tag

Parth Tiwari

துல்கர் சல்மானின் ‘ஐ ம் கேம்’ புதிய அறிவிப்பு தேதியை வெளியிட்டது படக்குழு!

துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘I Am Game’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 3, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. முதலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிகமான திரையரங்குகள் மற்றும் சர்வதேச சந்தைகளில் படத்தை பிரம்மாண்டமாக வெளியிடும் நோக்கில் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. துல்கர் சல்மான் மற்றும் ஜோம் […]