முதுகில் அடிப்பவர்களைப் பற்றி எனக்கு கவலை கிடையாது: ரவிமோகன் பேச்சு..
சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ படம் வருகிற 10-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்படத்தில் முதல்முறையாக வில்லனாக நடித்திருக்கும் ரவிமோகன் தெரிவிக்கையில், ‘பலரின் கடின உழைப்பால் உருவாக்கப்பட்ட தங்கம் ‘பராசக்தி’. இந்த வருடத்தின் மிகச் சிறந்த படமாக ‘பராசக்தி’ வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சிவகார்த்திகேயன் எதுவுமே இல்லாமல் இதுபோன்ற மேடைகளில் ஆரம்பித்து தற்போது இந்த இடத்துக்கு […]